கைபேசி

பேச தூண்டும்
பேசாமல் இருக்கும்
காதலியல்ல கைபேசிதான்
நூறாய் மாறும்
ஒன்றாய் இருக்கும்
கணக்கு அல்ல - என்
கவிதை மட்டும்தான்
விடுகதை போலிருக்கும்
வித்தியாச கவிதைதான்
விழுந்தா சிரிக்கின்ரீர்
விழுந்தா சிரிக்கின்ரீர்
குறிப்பு :இது எனது நூறாவது எழுத்து.காம் கவிதை .