கைபேசி நீ குற்றவாளி

தபால் பெட்டியெல்லாம் தற்கொலையில் தொங்குகிறது
காதல் கடிதமெல்லாம் கைபேசியில் செல்வதனால்

எழுதியவர் : . ' . கவி (9-Nov-10, 7:43 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 704

மேலே