அழுகை (குட்டி கதை )

"தவத்தில் இருந்த புத்தன்"

"திடீர் என்று கண்களை திறந்தான்"

"ஏன்????"

"திருப்ப உம் கண்களை முடி தவம் செய்ய"

"நினித்த பொது முடியலை"

"உடன் விறு விருப்புடன் எழுந்தான்"

"அவன் தவம் செய்து கொண்டு இருந்த இடத்தில்"

"எறும்பு வரிசையாய் போய்கொண்டு இருந்தது"

"ஒ ...இந்த சிறு எறும்பு கடித்து தான் நான் தவத்தை விட்டு எழுந்தேன் ?"

"என மனசுக்குள் முனு முனுத்தவாறு ... "

மறுபடியும்

தவத்தில் அமர்ந்தான்

"எறும்புகள் மறுபடி கடித்தது புத்தனை..."

"புத்தனுக்கு கோவம் வந்தது கூட வெறுப்பும் வந்தது"

"எறும்புகள் புத்தனை அன்பாக கடித்து கொண்டு

இருந்தது"

"புத்தனின் கண்களில் வந்தது கண்ணீர்"

"சிறு சிறிதாக "

"எறும்புகள் மட்டும் சிரிக்கவில்லை "

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (17-May-13, 4:40 pm)
பார்வை : 718

சிறந்த நகைச்சுவைகள்

மேலே