ஆசை

உன் கைபிடித்து நீண்ட துரம் நடக்க ஆசை
உன் அருகில் என்றும் நான் வாழ ஆசை
உன் வீட்டு கண்ணாடியில் நான் முடி வார ஆசை
உன் மார்பில் என் முகம் பதிக்க ஆசை
உன் சுவாசத்தில் என் மூச்சி காற்று இருக்க ஆசை
உன் கண் பார்வையில் துவங்கிவிடும் என் வாழ்க்கை
உன் மடியில் முடிந்துவிட ஆசை

எழுதியவர் : பார்த்திபன் (26-Jan-15, 5:50 pm)
சேர்த்தது : பார்த்திபன்
Tanglish : aasai
பார்வை : 124

மேலே