இனிய காலை வணக்கம்-12019

புன்னகைக்கு வண்ணம் கொடு
பூக்கள் பூமியில் மலரட்டும்
பட்டாம் பூச்சிகளை பறக்க விடு
பாசமாய் அன்பு மொழி தவழட்டும்
இயற்கையை மனிதனும் படைக்கலாம் - அவன்
இதயத்தை பரந்து விரிந்து வைக்கலாம்
இன்றும் விடியல் என்பது
இன்பம் தரவே வந்தது
இதோ காலை கதிரவன்
இனிய தமிழ் பேசுது......
இனிய காலை வணக்கம்....!!