கடிகாரம்

நகர்கிறாய்
மௌனமாக நகர்கிறாய்..
சுழல்கிறாய்
மெதுவாக சுழல்கிறாய்
இருவரின் இடைவெளியை
ஈடு செயது சுழல்கிறாய் ...
பன்னிருவரை படமெடுத்து
அந்த பாதுகாப்பு அரணுக்குள்,
உல்லாசமாய் உலவுகிறாய்
காலத்தின் கணக்கெடுக்க
கடிகாரத்தினுள் கைவிரலாய்....

எழுதியவர் : prisilla (9-Mar-17, 9:12 pm)
சேர்த்தது : Mariya
பார்வை : 133

மேலே