போகிற போக்கில் ..அபியின் கவிக்கு கருத்து--கவின் சாரலன்

அரசாங்கத்திடம் கேட்கவேண்டிய
கேள்வியை ஆண்டவனிடம் கேட்டால்
எப்படி ? ஆண்டவனே எல்லாவற்றையும்
படைத்தான் என்று வைத்துக் கொள்வோம் நிலம் நிலத்திற்கு மேலும்
கீழும் நீர் .தங்கம் வைரம் வைரத்தினும்
விலைமதிப்புள்ள எண்ணெய் .அது
தரும் GAS எல்லாம் NATURAL RESOURCES தந்துவிட்டான் அல்லது
இயற்க்கை தந்துவிட்டது மனிதன்
என்ன செய்கிறான் ? சுழலுகிற பூமி
சுழல்கிறது இயற்கையின் நியதி
சுதந்திரத்தில் விழித்திருக்கவேண்டிய
மனிதன் தூங்கிக் கொண்டிருக்கிறான்
என்ன செய்வது ? கண்ணனுக்கு ஒரு
விண்ணப்பம் அனுப்பலாமா தருமத்தை
நிலைநாட்ட இடையே ஒருமுறை வா
என்று?

பாடை கட்டி பரலோகம்
போய்விட்டது காஸ் என்று
சிரிக்கிறான் கவிஞன்

ஆடை கட்டித்திரியும் மனிதன்
அன்றாடம் அழுதுகொண்டு நிற்கிறான்

மேடை கட்டி சூளுரைக்கிரார்கள்
தினமும் வாய்ச்சொல் வீரர்கள்

கோடை முடிந்தால் இன்பம் வரும்என்று
காத்திருக்கிறான்அப்பாவி மனிதன்

கவிதையில் சமூக அங்கதம் அருமை
கவிதைக்கு கவிதையும் கருத்தும்
சொல்லும் படியான சிந்தானையை
தருகிறீர்கள் வாழ்த்துக்கள் அபி

இறுதியாக

POLITICAL HEPOCRACY INTELACTUAL
BANKRUPTCY AND COLLECTIVE
SOCIO - POLITICAL IRRESPONSIBILITY
ARE CAUSES FOR THESE WOES

---அன்புடன்,கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (26-May-12, 10:14 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 378

சிறந்த கட்டுரைகள்

மேலே