வெண்டுறை ... திரைகடல் ஓடி திரவியம் தேடி பெருமை...
வெண்டுறை ...
திரைகடல் ஓடி திரவியம் தேடி
பெருமை கொண்டவர் பலருண்டு இன்று
திரைகடல் கடந்து தேடிய செல்வம்
மறைத்து வைப்பார் பலருண்டு
வெண்டுறை ...
திரைகடல் ஓடி திரவியம் தேடி
பெருமை கொண்டவர் பலருண்டு இன்று
திரைகடல் கடந்து தேடிய செல்வம்
மறைத்து வைப்பார் பலருண்டு