படித்ததில் பிடித்தது .. ஒருவன் மண்ணெய் வாங்கிவர கடைக்குச்...
படித்ததில் பிடித்தது ..
ஒருவன் மண்ணெய் வாங்கிவர கடைக்குச் சென்றான்.
கடைக்காரனிடம், ஐயா, “கொஞ்சலாம் பெண்ணைத் தாருங்கள்“ என்றான்.
கடைக்காரன் மண்ணெய் கொடுக்க குவளையைக் கேட்டான்.
சிறுவன் மீண்டும் மீண்டும் அதனையே சொல்லிக் கொண்டிருந்தான்.
கடைசியில் கடைக்காரன் சீறிப்பாய, அவன் அமைதியாய் “மண்ணெய்யும் தாருங்கள், கொஞ்ச லாம்பெண்ணையும் தாருங்கள்“ என்றான்.
"லாம்பெண்ணை" என்பது மண்ணெய்யைக் குறிக்கும் சொல்.