எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒலகத்துல நல்லவங்க இல்ல... நல்லதே நடக்க மாட்டேங்குதுன்னு கவலைப்படும்......

ஒலகத்துல நல்லவங்க இல்ல... நல்லதே நடக்க மாட்டேங்குதுன்னு கவலைப்படும்... கொஞ்ச பேரும் அடுத்தடுத்த நிகழ்வுகள்ள காணாம போயிடறாங்க... இல்லைன்னா.. அவங்களும் கெடுதல் செய்ய ஆரம்பிச்சடறாங்க.... Survival of the fittest...!!!

பதிவு : கட்டாரி
நாள் : 4-Dec-14, 8:33 am

மேலே