நீர் வேண்டுமென்றேன் கடவுள் ஏரியை பரிசளித்தான்! பூ வேண்டுமென்றேன்...
நீர் வேண்டுமென்றேன் கடவுள் ஏரியை பரிசளித்தான்!
பூ வேண்டுமென்றேன் கடவுள் ஒரு பூங்காவை எனக்காய் தந்தான்!
மரம் வேண்டுமென்றேன் கடவுள் ஒரு வனத்தையே அருளிச்சென்றான்!
கேட்பதைவிட எல்லாமே அதிகமாய் அள்ளித்தரும்,, நீதான் வேண்டும் கடவுளே என்றேன்.......
அவன் தன்னைவிட மேலாய் உள்ள...
என் தாயை தந்துபோனான்!