இதுதான் வாழ்க்கை என்றானபின் இப்படியும் இல்லாமல்.. அப்படியும் இல்லாமல்......
இதுதான் வாழ்க்கை என்றானபின்
இப்படியும் இல்லாமல்..
அப்படியும் இல்லாமல்...
எப்படியும் வாழலாம் ...
என்பவரிடம் தான்...
வாழ்க்கை அனுபவம்
வழிந்தோங்கும்..,..gv