யார் எப்படி போனால் நமக்கென்ன.? இருந்தாலும் கேட்காது மனது.......
யார் எப்படி போனால்
நமக்கென்ன.?
இருந்தாலும் கேட்காது மனது....
நிலையில்லா உலகில்...நிலைப்பதில்லை
விலையில்லா பிறப்புகள்...
அப்படியும்...நம்
நியாபகத்தில் வருவது
ஔவை பாட்டி சொன்னது தான்...,
மதியார்தன் தலைவாசல் மிதியாதே...என்று
,,,..Gv