இறுதி பட்டியலும் முக்கிய அறிவிப்பும் - கஜல் கவிதைகள்...
இறுதி பட்டியலும் முக்கிய அறிவிப்பும் - கஜல் கவிதைகள் தொடர் பற்றி - 6
=========================================================================
எழுத்து தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்...
இதுவரை 40 பேர் எழுத சம்மதம் தெரிவித்து இருக்கிறார்கள்...
அவர்களுக்கு முதலில் எனது வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்..
அதற்கடுத்த பட்டியல் இப்போது தாயார் நிலையில் உள்ளன...
இந்த பட்டியலே இறுதி பட்டியல் என்று கூறி கொள்வதே
இதற்கு உகந்ததாய் இருக்கும் என்று நினைக்கறேன்...
அதன் பேரில் கீழே உள்ளவர்கள் புதிய பட்டியலில் இணைவார்கள்...
இவர்கள் புதிய பட்டியலில் இணைந்தாலும்... இதற்கு முன்பு பட்டியலிட்ட(40 பேருக்குள்) யாரவது பதிவிட தவறினால் அவர்களின் தேதியில் பதிவிடும் சிறப்பு அழைபாளர்களாகவும் அவர்கள் இருப்பார்கள்...
அதாவது இதுவரை கூறிய தோழர் தோழமைகள் யாரவது அவர்கள் தேதியில்
எழுத முடிய வில்லை என்றால்(எல்லோருக்கும் சூழ்நிலைகள் தடுக்கும் என்ற நோக்கத்தில்), எடுத்துக் காட்டாக
எழுதும் தேதி நெருங்கி விட்டது ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் பதிக்க முடியாத தருணம் வரும் வேளையில் தயவு செய்து தாங்கள் இரண்டு நிமிடம் ஒதுக்கி எனக்கு மின்னஞ்சலில் தெரிவித்து விடுங்கள்...
உடனே அந்த தேதியில் சிறப்பு அழைப்பாளர்கள் பட்டியலில் உள்ள யாரேனும் ஒருவர் அந்த தேதியில் பதிவிடுவார்... ஒருவேளை எல்லாரும் தங்களுக்கான தேதியில் சரியாக எழுதும் பட்சத்தில் இந்த இறுதி பட்டியல்
தோழர் தோழமைகள் எப்பொழுதும் போல தங்கள் வரிசையில் எழுதுவார்கள்..
அதாவது 40 க்கு மேல் உள்ள தோழர் தோழமைகள்...
ஏனெனில் இந்த தொடரில் வரும் யாவரும் தங்களுக்கான தேதிதில் கண்டிப்பாக பதிவிட்டு விட வேண்டும்...
முடிய வில்லை என்றால் இரு நாட்களுக்கு முன்பு எனது மின்னஞ்சல் மூலமாக தெரிவித்து விட வேண்டும்...
ஒருவேளை கடைசி நிமிடத்தில் ஏதாவது குடும்ப சூழ்நிலை வந்து தங்களால் எழுத முடியாமால் போனால் அல்லது
அந்த நாளையில் காலை 9 மணிக்கு மேல் பதி விட கூடாது... அப்படி காலை 9 மணிக்கு முன் யாரேனும் பதிவிட இல்லை என்றால் இந்த சிறப்பு அழைப்பாளர்கள் அந்த தேதியில் பதிவிட்டு விடுவார்கள்...
அப்படி உங்களால் காலை 9 மணிக்கு முன் பதிவிட இயல வில்லை என்றால்
தயவு செய்து அன்றே பதிவிட வேண்டாம் என்னிடம் கேட்காமல்...
ஏனென்றால் தங்களின் பதிவை எதிர் பார்த்து காத்திருந்து விட்டு பிறகு தங்களால் பதிய முடிய வில்லை
ஏதோ ஒரு சூழ்நிலை உங்களை தடுத்து விட்டது என்று நாங்கள் கருதி வேறு ஒரு நபரை எழுத வைத்து விட்ட
பின்பு நீங்களும் எழுதி பதிவிட்டால் அது நன்றாக இருக்காது...
காரணம் இந்த தொடரின் முக்கிய அம்சமே ஒரு நாளைக்கு ஒரு படைப்பாளிதான்
பதிவிட வேண்டும் என்பது விதி...
ஆகவே எந்த ஒரு படைப்பாளியும் தங்கள் படைப்புகளை காலை 9 மணிக்கு முன் பதித்து விடவும்..
அப்படி பதிக்க முடியாதவர்கள்... மீண்டும் என்னிடம் கேட்காமல் பதிவிட வேண்டாம்....
அவர்களுக்கு வேறு ஒரு தேதி ஒதுக்க படும்...
எனவே 40 க்கு மேல் உள்ள அனைத்து தோழர் தோழமைகள் யாவரும் தங்கள் படைப்புக்களை இன்றே எழுத தொடங்கி விடுங்கள்... உங்களுக்கான அழைப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம்...
இந்த சிறப்பு அழைப்பாளர்கள் எந்த தேதியில் வேண்டுமானாலும் பதிய கூடும்... ஒருவேளை அந்த தேதியில்
பதியும் தோழர் தோழமை யாரேனும் பதியாத பட்சத்தில்...
இந்த தொடரில் எழுத ஆர்வம் உள்ளவர்கள் யாவரும் தங்கள் பெயரினை எனது மின்னஞ்சலுக்கு
தெரிவிக்கலாம் ஆனால் இதில் இடம் பெற்ற யாரேனும் விலகுவதாக இருந்தால் மட்டுமே தங்கள் பெயர் இணைக்கப் படும். இல்லை என்றால் தங்களுக்கு அடுத்த தொடரில் முன்னுரிமை அளிக்கப் படும்...
ஆனாலும் இந்த தொடர் இந்த 50 பேரோடு நிறைவு பெரும். ஒருவேளை யாரேனும் விலகினால்
அதற்கு பதில் வேறு ஒருவரை நியமித்து ஒரு 50 பேரோடு நிறைவு பெரும்...
ஒரு உறுதி அளிக்கிறேன்.. இதில் இடம் பெற்ற அனைவரும் கண்டிப்பாக
அங்கீகரிக்கப் படுவார்கள். அவர்களின் படைப்பும் கண்டிப்பாக அரங்கேறும்...
எனவே கவலை வேண்டாம்...
ஆகவே அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்...
மேலும் இனிமேல் வரும் எழுத்தாளர்களுக்கு அடுத்த முறை வாய்ப்பு கொடுக்க படும்...
இந்த முறை இந்த பட்டியலில் நிறைவு பெறுகிறது...
இதற்கு ஆதரவு அளித்த அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த
வாழ்த்துக்களும் நன்றிகளும்...
இப்போது இறுதி பட்டியல் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள்
==========================================================
41. கிருத்திகா தாஸ் - (21-JAN-2016 )
42. புலவூரான் ரிஷி - (22-JAN-2016 )
43. குருச்சந்திரன் கிருஷ் - (23-JAN-2016 )
44. செல்வமுத்தமிழ் - (24-JAN-2016 )
45. வெள்ளூர் ராஜா - (25-JAN-2016 )
46. விவேக் பாரதி - (26-JAN-2016 )
47. பனிமலர் - (27-JAN-2016 )
48. மணிமீ - (28-JAN-2016 )
49. சாய் மாறன் - (29-JAN-2016 )
50. பொள்ளாச்சி அபி - (30-JAN-2016 )
கீழே தோழர் தோழமைகள் எழுதிய /எழுத போகும் தேதியும் வரிசை பட்டியலும்
==============================================================================
1. ஜின்னா - (12-DEC -2015 )
2. சரவணா (கட்டாரி) - (13-DEC -2015 )
3. கவிஜி - (14-DEC -2015 )
4. கலா ரசிகன் கண்ணன் - (15-DEC -2015 )
5. ஆண்டன் பெனி - (16-DEC -2015 )
6. ராஜன் - (17-DEC -2015 )
7. கருணா - (18-DEC -2015 )
8. கனா காண்பவன் - (19-DEC -2015 )
9. சுஜை ரகு - (20-DEC -2015 )
10. குமரேசன் கிருஷ்ணன் - (21-DEC -2015 )
11. மனோ ரெட் - (22-DEC -2015 )
12. தர்மன் - (23-DEC -2015 )
13. பழனி குமார் - (24-DEC -2015 )
14. சியாமளா ராஜ சேகரன் - (25-DEC -2015 )
15. கவிதா சபாபதி - (26-DEC -2015 )
16. ராஜ் குமார் - (27-DEC -2015 )
17. மகிழினி - (28-DEC -2015 )
18. கார்த்திகா AK - (29-DEC -2015 )
19. ஜெயராஜ ரத்தினம் - (30-DEC -2015 )
20. கவிப்புயல் இனியவன் - (31-DEC -2015 )
21. KR ராஜேந்திரன் - (01-JAN-2016 )
22. முகமத் சர்பான்- (02-JAN-2016 )
23. உதயா சன் - (03-JAN-2016 )
24. ஆதிநாடா - (04-JAN-2016 )
25. அமுதா அமுதா - (05-JAN-2016 )
26. அனு ஆனந்தி - (06-JAN-2016 )
27. சொ. சாந்தி - (07-JAN-2016 )
28. மணி அமரன் - (08-JAN-2016 ) ---> திருத்தப் பட்ட எண்
29. கிருத்திகா ரங்கநாதன் - (09-JAN-2016 )
30. உமை - (10-JAN-2016 )
31. முரளி TN- (11-JAN-2016 )
32. திருமூர்த்தி - (12-JAN-2016 )
33. அர்ஷத் - (13-JAN-2016 )
34. கார் த்திகா பாஸ்கரன் - (14-JAN-2016 )
35. சேகுவேரா கோபி - (15-JAN-2016 )
36. வேளாங்கண்ணி - (16-JAN-2016 )
37. தேனி எஸ் கார்த்திகேயன் - (17-JAN-2016 )
38. மகாலட்சுமி ஸ்ரீமதி - (18-JAN-2016 )
39. கயல் விழி - (19-JAN-2016 )
40. புனிதா வேளாங்கண்ணி - (20-JAN-2016 )
41. கிருத்திகா தாஸ் - (21-JAN-2016 )
42. புலவூரான் ரிஷி - (22-JAN-2016 )
43. குருச்சந்திரன் கிருஷ் - (23-JAN-2016 )
44. செல்வமுத்தமிழ் - (24-JAN-2016 )
45. வெள்ளூர் ராஜா - (25-JAN-2016 )
46. விவேக் பாரதி - (26-JAN-2016 )
47. பனிமலர் - (27-JAN-2016 )
48. மணிமீ - (28-JAN-2016 )
49. சாய் மாறன் - (29-JAN-2016 )
50. பொள்ளாச்சி அபி - (30-JAN-2016 )
எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்
இதுவே இறுதி பட்டியல்...
இனி இந்த தொடருக்கான எந்த பெயரும் சேர்க்க இயலாது...
அரை சதம் தாண்டிய மகிழ்ச்சியில் நாம் இப்போது...
அரை சதம் என்பது பெயர் பட்டியல் ஆனாலும் பல சதங்களை தாண்டி பெற்று வரும்
மதிப்பெண்களே இந்த தொடருக்கு வரும் வெற்றியாக கொள்வோம்..
நானே எதிர் பார்க்காத இந்த பெரு வெற்றியை ஈட்டித்தந்த எனது தோழர் தோழமைகள்
அனைவருக்கும் இந்த நல்ல நேரத்தில் நன்றி சொல்ல கடமை படுகிறேன்...
இங்கே நான் என்பது நான் அல்ல நீங்களும்தான்...
எந்த சந்தேகம் இருந்தாலும் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி கேட்டு கொள்ளவும்...
இந்த தொடரில் வெளியே இருந்து நம்மை வழிநடத்தும் நமது பாசத்திற்குரிய அகன் ஐயா அவர்களுக்கும்
சங்கரன் ஐயாஅவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...
அதிலும் அகன் ஐயா ஒவ்வொரு படைப்பிற்கும் வந்து கருத்தளிப்பதோடு இல்லாமல் பல வகை கஜல் பாணியை
நமக்கு விருந்தளிப்பதில் மிக்க உவகை கொள்கிறேன்...
தொடரை வெற்றி பெற செய்வோம்..
வளர்வோம் வளர்ப்போம்..
வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்
நட்புடன்
ஜின்னா.