தட்கல் ரயில் கட்டணம் 10 முதல் 40 சதவீதம்...
தட்கல் ரயில் கட்டணம் 10 முதல் 40 சதவீதம் உயர்வு: நாளை முதல் அமலாகிறது
தட்கல் ரயில் கட்டணம் 10 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண முறை 25-ம் தேதி (நாளை) முதல் நடைமுறைக்கு வருகிறது
மேலும் படிக்க