எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் அதிகாரிக்கு 100...

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் அதிகாரிக்கு 100 ஆண்டு சிறை
கோலாலம்பூர்:மலேஷியாவில், 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் உயர் அதிகாரிக்கு, 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.மலேஷியாவின் கோடா கினாபலு நகரில் உள்ள ஓட்டலில், 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், அந்நாட்டை சேர்ந்த போலீஸ் துணை கமிஷனர் ரொஜைகாட் அப்துல் அனி, 54, கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து, நேற்று, தீர்ப்பு வழங்கப்பட்டது.அதில், அப்துல் அனிக்கு, 100 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, நீதிபதி உத்தரவிட்டார். 'பொதுமக்களின் பாதுகாவலனாக இருக்க வேண்டிய போலீஸ் உயர் அதிகாரி அப்துல் அனி, 13 வயது சிறுமியை, ...
மேலும் படிக்க

நாள் : 24-Dec-15, 10:38 am

மேலே