கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு தடை விதித்தார் புரூனே மன்னர் பந்தர்செரி...
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு தடை விதித்தார் புரூனே மன்னர்
பந்தர்செரி பெகாவன்: தென் சீன கடல் பகுதியில், போர்னியோ தீவில் உள்ள குட்டி நாடான புரூனேயில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது; மீறுவோருக்கு, சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.உலகின் நான்காவது பணக்கார நாடான புரூனேயில், 4.20 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அவர்களில், 65 சதவீதத்தினர் முஸ்லிம்கள்; 20 சதவீதத்தினர் பவுத்தர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள். இந்நாட்டில் உள்ள நிறுவனங்களில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பணிபுரிகின்றனர்.உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், புரூனே மன்னர் ...
மேலும் படிக்க