எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நமது தள தோழமைகள் சியாமளா ராஜசேகர், மெய்யன் நடராஜன்...

நமது தள  தோழமைகள் சியாமளா ராஜசேகர், மெய்யன் நடராஜன் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முக நூலிலிருந்து   எடுத்த செய்தி காண்க .....

From: KAVITHAI DUTAS <kavithai.dutas@gmail.com>
Date: 2016-01-15 7:21 GMT-08:00
Subject: துபாய்த் தமிழர் சங்கமம் நடத்திய உலகளாவியக் கவிதைப் போட்டியின் இறுதிச் சுற்று முடிவுகள்
To: KALAM SHAICK ABDUL KADER <kalaamkathir7@gmail.com>உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் இந்த இனிய நன்னாளில் துபாய்த் தமிழர் சங்கமம் நடத்திய உலகளாவியக் கவிதைப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கான முடிவுகளை ஈண்டு அறிவிப்பதிலும் வென்றோரை வாழ்த்துவதிலும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

முதற்ப் பரிசில் : 5 கிராம் தங்க காசுகள் 
வெற்றியாளர் : கவிஞர் சியாமளா ராஜசேகர் 
பெற்ற மொத்த மதிப்பெண்கள் = 8 + 15 + 14 +60 = 97

இரண்டாம் பரிசில் : 3 கிராம் தங்க காசுகள் 
வெற்றியாளர் : கவிஞர் மெய்யன் நடராஜ் 
பெற்ற மொத்த மதிப்பெண்கள் = 9 + 14.5 + 13 + 58.5 = 95

மூன்றாம் பரிசில் : 1 கிராம் தங்க காசுகள் 
வெற்றியாளர் : கவிஞர் நாகினி கருப்பசாமி 
பெற்ற மொத்த மதிப்பெண்கள் = 6.5 + 15 + 11+ 58.5 = 91

ஆறுதல் பரிசில் : உரூபா 500 
வெற்றியாளர் : கவிஞர் உறையூர் வள்ளி
பெற்ற மொத்த மதிப்பெண்கள் = 7 + 12.5 + 12 + 50.5 = 82

மீண்டும் டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாளில் துவங்கவிருக்கும் அடுத்த ஆண்டுக்கான உலகளாவியக் கவிதைப் போட்டியில் சந்திப்போம்; தமிழால் சிந்திப்போம்
வெல்க தமிழ்!

பதிவு : முரளி
நாள் : 16-Jan-16, 2:41 pm

மேலே