எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பொங்கல் ஜோக்ஸ் - 12 நீயூம் கடைசியா ஒரு...

பொங்கல் ஜோக்ஸ் - 12

நீயூம் கடைசியா ஒரு பொங்கல் விளையாட்டுப்போட்டியில ஜெயிச்சிட்டப் போல...

ஆமா... என்னை ஜெயிக்க வைக்காட்டி பானை உடைக்கும் போட்டியில... உங்க தலையிலேயே அடிச்சிருவேன்னு போட்டி அமைப்பாளர்க்கிட்ட சொல்லியிருந்தேன்ல....

?!?!?

நாள் : 17-Jan-16, 11:58 am

மேலே