பொங்கல் ஜோக்ஸ் - 11 புதுசா கல்யாணம் ஆன...
பொங்கல் ஜோக்ஸ் - 11
புதுசா கல்யாணம் ஆன நம்ம தலைவரோட தொல்லை தாங்க முடியல...
ஏன்.. என்ன பண்ணார்...
தலை தீபாவளி மாதிரி தனக்கும்... தலைப்பொங்கல் வேணும்னு மாமனார்கிட்ட போய் சண்ட போட்டு இருக்கார்....
?!??!