எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பொங்கல் ஜோக்ஸ் - 10 பொங்கலும் அதுவுமா நம்ம...

பொங்கல் ஜோக்ஸ் - 10

பொங்கலும் அதுவுமா நம்ம டாக்டர் பண்ண காரியத்தை கேட்டியா...?

அப்படி என்ன பண்ணார்...

ஒரு ஆப்ரேஷனுக்கு ஒரு ஆப்ரேஷன் இலவசம்னு அறிவிச்சு மக்கள்ட்ட வாங்கிக்கட்டிக்கிட்டார்...

நாள் : 17-Jan-16, 11:56 am

மேலே