எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நீ வரும் போது சின்னச் சின்னதாய் கிடைக்கிற சந்தோசங்களை...

நீ
வரும் போது
சின்னச் சின்னதாய்
கிடைக்கிற
சந்தோசங்களை
எல்லாம்
ஒட்டுமொத்தமாய்
அள்ளிக் கொண்டு
போகிறாய்
போகும்போது...

பதிவு : இர்பான்
நாள் : 27-Jan-16, 4:02 pm

மேலே