எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காட்சிப் பிழைகள் - கசல் கவிதைகள் தொடர் திரு...

காட்சிப் பிழைகள் - கசல்  கவிதைகள் தொடர்

திரு ஜின்னா அவர்களின் முன்னெடுப்பிலும், ஒருங்கிணைப்பிலும் ஒரு புதிய முயற்சியாக, கசல் கவிதைகள்  'காட்சிப் பிழைகள்'  என்ற தலைப்பில் துவக்கப்பட்டு அந்த வரிசையில் இன்றைய / அடுத்த கவிதை பதியப்பட்டுள்ளது... கவிதை காண கீழே சொடுக்கவும்.....

காட்சிப் பிழைகள் 47 - காளியப்பன் எசேக்கியல்

திரு ஜின்னாவின் எண்ணத்தை ஏற்று விருப்பம் தெரிவித்தவர்களின் முதல்  ஐம்பது பெயர்கள் (அவர்கள் விருப்பம் தெரிவித்த வரிசையில்) தினம் ஒரு கவிதையாக   பதிவிட அவர்கள்  இசைந்து, நடைபெற்று வருகிறது  )

இதுவரை பதிந்த கவிதைகளின் இணைப்புகளுக்கு கீழே சொடுக்கவும்....

'காட்சிப் பிழைகள்' கவிதைப் பட்டியல் 

இனி பதிவிட  இருப்பவர்களின் பட்டியல்... 

48. மணிமீ - (28-JAN-2016 ) வியாழன் 
49. சாய் மாறன் - (29-JAN-2016 ) வெள்ளி 
50. பொள்ளாச்சி அபி - (30-JAN-2016 ) சனி   

இறுதிக் கட்டத்தை விரைவாக நெருங்கிக் கொண்டிருக்க இன்னும் மூன்றே கவிதைகள்..!!!
 
தொடருக்கு தொடர் ஆதரவு  தரும் அனைத்து தோழமைகளுக்கும் நன்றி.... நன்றி.....
-------முரளி  

பதிவு : முரளி
நாள் : 27-Jan-16, 4:03 pm

மேலே