எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கர்பத்தில் இருக்கும் குழந்தைகளை தாக்கும் கொடிய ஜிக்கா வைரஸ்...

கர்பத்தில் இருக்கும் குழந்தைகளை தாக்கும் கொடிய ஜிக்கா வைரஸ் : மருத்துவ உலகிற்கு புதிய சவால்
பிரேசில்: கர்பத்தில் இருக்கும் குழந்தைகளை தாக்கும் கொடிய ஜிக்கா வைரஸ் அமெரிக்க நாடுகளில் வெகுவேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெங்கு, சிக்கன்குனியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களை போலவே ஜிக்கா கிருமிகளையும் கொசுக்கள் மூலமே பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. தற்போது பிரேசிலில் வெகுவேகமாக அந்த நோய் பரவி வருவதாகவும் கனடாவை தவிர அமெரிக்க கண்டத்தில் அனைத்து நாடுகளிலும் இந்த கிருமியின் பாதிப்பு உள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததுடன் இது எப்படி ...
மேலும் படிக்க

நாள் : 27-Jan-16, 4:58 pm

மேலே