காட்சிப் பிழைகளோடு ரசனை உலா - சந்தோஷ் ஒரு...
காட்சிப் பிழைகளோடு ரசனை உலா - சந்தோஷ்
ஒரு நல்ல ரசனை உடையவரே ஒரு நல்ல படைப்பாளி ஆவார்... நம் தோழமை திரு சந்தோஷ் குமார் ஆர்வமிகு சிறந்த படைப்பாளி. 'காட்சிப் பிழைகள் - கசல் கவிதை உலா வந்து' கருத்துப் படையல் படைத்திருக்கிறார்... காண்க பகுதி 1, 2 கீழே.. சொடுக்கி (இன்னும் வரும்..)
திறமை, திறமைகளை அலசுவதில், திறன் கூடுகிறது...
அன்புடன்
முரளி