எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கே.எப்.சி யில் சாப்பிடப் போய் ஒருவர் அதிர்ச்சியான சம்பவம்...

கே.எப்.சி யில் சாப்பிடப் போய் ஒருவர் அதிர்ச்சியான சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.ஆஸ்திரேலியாவின் க்வீன்லேண்ட் பகுதியில் வசிப்பவர் நிக்கோலஸ்(30). இவர் ஐடி துறையில் பணிபுரிகிறார். இவர் லேப்ரடார் பகுதியில் செயல்படும் ஒரு கேஎப்சி உணவகத்திற்கு சென்று சிக்கன் விங்ஸ் மற்றும் பிரஸ்ட் எனும் உணவை சாப்பிட ஆர்டர் செய்துள்ளார்.
 அந்த உணவு அவருக்கு கொடுக்கப்பட்டது. அவர் சாப்பிட ஆரம்பித்ததும் அதன் சுவை அவருக்கு குமட்டிக் கொண்டு வந்தது. என்னவென்று அவர் அந்த உணவை பார்க்க, அவர் அதிர்ச்சிடைந்துள்ளார். அது பார்ப்பதற்கு கோழி கறி போல் இல்லை. கோழியின் கழிவுகள் போல் இருந்தது. சர்வரிடம் புகார்  கூறிவிட்டு வெளியேறினார் 

கே.எப்.சி யில்

நாள் : 5-Feb-16, 5:52 pm

மேலே