தாஸ்தயெவ்ஸ்கியின் ;குற்றமும் தண்டனையும்'.... படிக்கிறேன்... அது திறந்து கொண்டே...
தாஸ்தயெவ்ஸ்கியின் ;குற்றமும் தண்டனையும்'.... படிக்கிறேன்... அது திறந்து கொண்டே போகும் கதவுகளுக்குள்... நான் இருண்மையின் நிழல் தேடி... சிறகடிக்கிறேன்..... ஒரு நேசம் பிடித்த வௌவாளாய்......