ஜிகா வைரஸ் பிரச்னையில் கருத்தடை ஏற்கக் கூடியது போப்...
ஜிகா வைரஸ் பிரச்னையில் கருத்தடை ஏற்கக் கூடியது போப் பிரான்சிஸ் கருத்து
வாடிகன்: ‘‘ஜிகா வைரசால் தாக்கப்படும் அபாயம் இருந்தால், செயற்கை கருத்தடை முறைகளை பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ளலாம். கருத்தரிப்பை தவிர்ப்பது முற்றிலும் தீய செயல் அல்ல’’ என்று போப் பிரான்சிஸ் ஆலோசனை வழங்கியுள்ளார். உலகில் 34 நாடுகளில் ஜிகா வைரஸ் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்களே ஜிகா வைரஸையும் பரப்புவதாக கண்டறியப்பட்டுள்ளது. எனினும் ஜிகா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்படவி–்ல்லை. ஜிகா வைரஸால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு, சிறிய தலையுடன் குழந்தை பிறக்கும் அபாயம் உள்ளதாக ...
மேலும் படிக்க