எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

234 தொகுதிகளிலும் பா.ஜ.க தனித்து போட்டியிட தயார்- கூட்டணி...

234 தொகுதிகளிலும் பா.ஜ.க தனித்து போட்டியிட தயார்- கூட்டணி கட்சிகளுக்கு தமிழிசை சவால்
சென்னை: தே.மு.தி.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் சேராவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து நிற்கும் திராணி பா.ஜ.க.விற்கு உள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேர தே.மு.தி.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் விருப்பம் காட்டவில்லை. இந்நி்லையில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழிசை, மக்கள் நலன் முக்கியம் என நினைத்தால் ஊழலற்ற முகம் கொண்ட பா.ஜ.க.வுடன் அணி சேர வேண்டும் என்றார். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் விரைந்து வந்து பா.ஜ.க.வில் சேரவில்லை ...
மேலும் படிக்க

நாள் : 17-Mar-16, 2:41 pm

மேலே