எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளியது பாகிஸ்தான்,...

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளியது பாகிஸ்தான், வங்கதேசம்
ஜெனீவா: உலகிலேயே மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா 118-வது இடத்தை பிடித்துள்ளது. இது பாகிஸ்தான், வங்கதேசத்தை விட பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்த பட்டியலில் டென்மார்க் முதலிடத்தை பிடித்துள்ளது. தனிநபர் வருமானம், மனிதர்களின் ஆயுட்காலம், ஊழல், மற்றும் வாழ்க்கையின் சூழல்கள் போன்றவற்றை மகிழ்ச்சிக்கான அம்சங்களாக கருதப்பட்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல் 158 நாடுகளின் நிலையை கவனத்தில் கொண்டு ஐ.நா. சபையின் கீழ் இயங்குகிற ‘சஸ்டைனபிள் டெவலப்மென்ட் சொல்யூஷன்ஸ் நெட்வொர்க்’ பட்டியலிட்டுள்ளது. கடந்த வருடம் முதல் இடத்தில் இருந்த ...
மேலும் படிக்க

நாள் : 17-Mar-16, 2:39 pm

மேலே