எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆம் அவள் விட்டு சென்ற நினைவுகள் என் நெஞ்சை...

ஆம் அவள் விட்டு சென்ற நினைவுகள் என் நெஞ்சை விட்டு செல்லாமல் இருக்க கவனமாக பார்த்து கொண்டிருக்கிறேன்

இழப்பதற்கு ஒன்றுமில்லை
நான் இருப்பதற்கும் ஒன்றுமில்லை
அவள் சென்றது என்னால் - நான் இருப்பது அவளால். ..

எதிர் பார்த்து காத்திருக்கிறேன் மரணத்தை காண என்று தனியும் இந்த தாகம்...

பதிவு : sivakumar E
நாள் : 17-Mar-16, 11:59 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே