எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காமராஜர் ஆட்சி =============== ================= காமராஜர் ஆட்சியை பகற்...

காமராஜர் ஆட்சி

===============
=================

காமராஜர் ஆட்சியை
பகற் கனவிலும்
காணமுடியாதவர்கள் கூட
வென்றால் காமராஜர் ஆட்சியைச்
செயல்படுத்திக் காட்டுவோம் என்று
பறைசாற்றி வருகிறார்கள்.
இனி
காமராஜர் ஆட்சியை
நடைமுறைப்படுத்த
எந்த அரசியல்
கொம்பராலும் முடியாது
234 தொகுதிகளிலும் 
அவர்களது கட்சி வென்றாலும்.

*******************************************
காமராஜர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டுமென்றால் காலத்தை 65 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளவேண்டும். யாரால் முடியும் இச்செயல்?

பதிவு : மலர்91
நாள் : 18-Mar-16, 4:51 pm

மேலே