எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்த (வரும் ) ஞாயிறு (20.03.16) இசைஞானி மற்றும்...




இந்த  (வரும் ) ஞாயிறு (20.03.16) இசைஞானி மற்றும்
இசைபுயலின் 
இசைகளில்
இசைய போகிறோம்

இசையில்லாமல் உலகு
எண்ண முடியவில்லை...

இசை தான் யாவும்...

அதுவும் இசைஞானியின் பாடல்கள்
வாழ்க்கையின் 
எல்லா தருணங்களுக்கும் 
பொருந்தும்...


இசைஞானியின் பாடல்களை கேட்பதற்கு 
என் செவிகள்
என்ன புண்ணியம் 
செய்தனவோ!

இசைபுயல்...
இசையில் 
நம் நாடி நரம்புகளை 
கட்டிவிட்டார் 
என்றாலும் மிகையாகாது...


இசைபுயல்
எல்லா புகழும் இறைவனுக்கே...


~ இசையை சுவாசிப்பவள் 
( பிரபாவதி வீரமுத்து )



நீங்கள் (இவர்கள் )இல்லாமல் 
என் இசை எண்ணம் 
முழுமை பெறாது...
சுவர்ணலதா அம்மா..

இசையால் என்னை    
 (பிரபாவதி வீரமுத்து)
தினமும் தாலாட்டும் நீயும்
என் தாயே...
அம்மா.........

நாள் : 18-Mar-16, 6:19 pm

மேலே