எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஈசனும் நானும் ஒன்றா !! பல விகற்ப பஃறொடை...

ஈசனும் நானும் ஒன்றா !!


பல விகற்ப பஃறொடை வெண்பா ..

ஈசனே வந்திங்கு கண்ணெதிரே நின்றாலும்
காட்டிட வேண்டும் இருப்பிடச் சான்றிதழ் 
எண்ணற்ற ஆலயங்கள் ஏறி மிதித்தாலும் 
இல்லை நிரந்தர மாயோர் இருப்பிடச் 
சான்றிதழ் ஈசனுக் கிங்கு 

 
வெண்டுறை ..

கடவுளே வந்திங்கு கண்ணெதிரே நின்றாலும்
காட்டிட வேண்டும் இருப்பிடச் சான்றிதழ் 
எண்ணற்ற ஆலயங்கள் எத்தனையோ உள்ளனவே 
ஏனில்லை உன்ஈசன் கைலாய 
வாசனுக் கொன்று   

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 3-Apr-16, 2:21 pm

மேலே