எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஊர்களும் பெயர்களும் __________________________ சென்னை (சென்னைக்கு அருகில் =...



ஊர்களும் பெயர்களும்
__________________________

சென்னை
(சென்னைக்கு அருகில் = காஞ்சிபுரம் & செங்கல்பட்டு மாவட்டங்கள்)

~~~~~~~~~~~~~~~~~~



தெய்வநாயகம் பேட்டை = தேனாம்பேட்டை

கோடகன்பாக்கம் =கோட்பாக் (கோடா பாக்)= கோடம்பாக்கம்

சையத்கான் பேட்டை =சையத் பேட்டை=சதயுபுரம்= =சைதாபேட்டை

சேற்றுப்பேடு= சேத்துப்பட்டு

சின்ன தறிப்பேட்டை=
சிந்தாதிரிப்பேட்டை

எழுமூர் =எழும்பூர் =எக்கிமோர் =எக்மோர்

அருகன்பாக்கம்=
அருகம்பாக்கம்

அயம்புரம்=அயன்புரம்=
அயனாபுரம்=
அயனாவரம்

அமைந்தகரை=
அம்ஞ்சிக்கரை

முகப்பு+ஏரி=முகப்பேரி=
முகப்பேர்

புரசைவாக்கம்
(புரசைப்பாக்கம்)= புரசவாக்கம்

ராயர்புரம்=ராயபுரம்

தொண்டையார்புரி=
தண்டையார் பேட்டை

செங்கழுநீர் பட்டு=
செங்கல்பட்டு

பெரிய குளத்தூர்=
பெருங்களத்தூர்

பல்லவபுரம்=
பல்லாவரம்

பூவிருந்தவல்லி=
பூந்தமல்லி

ஈர காடு தங்கல்= ஈக்காட்டுத்தாங்கல்

முகலிவாக்கம்=
மௌளிவாக்கம்

வள்ளி சேர் பாக்கம்= வளசரவாக்கம்

மா அம்பலம் (மாம்லான் ஆங்கிலேய கலெக்டர் தங்கியிருந்த இடம் என்றும் கூறப்படுகிறது)=
மாம்பலம்


கோயம்புத்தூர்
~~~~~~~~~~~~

கோவன் புத்தூர்(கோவன் என்ற பெயர் கொண்ட மக்கள்) = கோசம்புத்தூர் (கோசர்கள்)=
கோயம்புத்தூர்

பனங்காட்டூர் = காட்டூர்

R.S புரம் = ரத்தின சபாபதிபுரம்

சப்-அர்பன் பள்ளி = 
சபர்பன் பள்ளி









நாள் : 3-Apr-16, 2:07 pm

மேலே