தமிழ் மொழியானது வேறு எந்த மொழியினையும் தழுவி நின்றதில்லை....
தமிழ் மொழியானது வேறு எந்த மொழியினையும் தழுவி நின்றதில்லை.
வேறு எம்மொழியும் கண்டிராத சிறப்பொன்று தமிழிலே இருக்குமாயின் அது, "ழகரத்தை "
தன்னுள்ளே அடக்கி தனக்கும் பெயர் சூட்டிக் கொண்டது.
தமிழ் மொழியானது வேறு எந்த மொழியினையும் தழுவி நின்றதில்லை.