தேடுகிறேன் காதலியே : உன்னால் தொலைத்த என்னை -...
தேடுகிறேன் காதலியே :
உன்னால் தொலைத்த என்னை - இன்னும் தேடுகிறேன் உன்னுள் .
என்னுள் உன்னை கண்ட நான் - என்று உன்னுள் என்னை காண்பேனோ .
உன்னில் எனைக்கண்ட நாள் எந்நாளோ - அந்நாளே நான் மீட்கப்பட்ட நாள் .
.
. -சுபாஷ்-: