ஆனால் சாதி அமைப்பைச் சேர்ந்வர்களுக்கும் சாதிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும்...
ஆனால் சாதி அமைப்பைச் சேர்ந்வர்களுக்கும் சாதிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் மத வெறி அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் மத வெறியை ஊக்குவிக்கும் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் அல்ல.
மனிதநேயம் போற்றி சமத்துவ சமுதாயம் காண எண்ணும் நல்லவர்களுக்கே வாக்களியுங்கள்.
ஊழல் பெருச்சாளிகளை சாதி வெறி மதவெறி கொண்டவர்கள் சமுதாயத்தைச் சீரழிக்கும் கொடியவர்கள்.