தம்பிங்களா நீங்கெல்லாம் எந்தக் கட்சியோ. ஆளுக்கொரு தொடப்பத்த கையிலே...
தம்பிங்களா நீங்கெல்லாம் எந்தக் கட்சியோ. ஆளுக்கொரு தொடப்பத்த கையிலே தூக்கி ஆட்டிட்டு வந்து ஓட்டுக் கேக்கறது எங்களை அவமானப்படுத்தற மாதிரி இருக்குது. வடக்கே தொடப்பத்துக்கு மரியாதை இருக்கலாம். ஆனா எங்க தமிழ் மண்ணிலே தொடப்பத்த எடுத்து ஆட்டறதையெல்லாம் மரியாதைக் குறைவான செயலாத்தான் நெனைப்பாங்க. உங்க கட்சிப் பேரைத் தமிழ்லே மாத்தி உங்க சின்னத்தையும் மாத்திட்டு வாங்க. அப்பத்தான் உங்க கட்சியைத் தமிழர்கள் ஏத்துவாங்க