எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்க்கையில் வெற்றி .... எண்ணங்களில் கவனமாயிருங்கள் அவை வார்த்தைகளாய்...

   வாழ்க்கையில் வெற்றி ....

எண்ணங்களில் கவனமாயிருங்கள் அவை வார்த்தைகளாய் வெளியேறுகின்றன -
வார்த்தைகளில் கவனமாயிருங்கள் அவை செயலாக உருப்பெருகின்றன -
செயல்களில் கவனமாக இருங்கள் அவை பழக்கமாக மாறுகின்றன -
பழக்கங்களில் கவனமாக இருங்கள் அவை ஒழுக்கமாக உயர்வு பெறுகின்றன - 
ஒழுக்கங்களில் கவனமாக இருங்கள் அதுவே உயர்ந்த வாழ்க்கையாக உருவாகிறது -

நாள் : 5-Feb-17, 10:39 pm

மேலே