எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்து + இ = இந்தி +யா =...

இந்து + இ = இந்தி +யா = இந்தியா இந்து வெறி , இந்தி வெறி பிடித்த நாடு இந்தியா
(இப்படி மாற்றுவது ஹிந்தியன் ) மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள் தமிழர்கள்
(எங்கள் நாடு தமிழ் நாடு ... எங்கள் மொழி தமிழ்... எம் அடையாளம் தமிழ்..) மொழி என்பது அவரவர் அடையாளம் ...அவரவர் அடையாளம் அவரவருக்கே உரித்தானது , யாருடைய அடையாளத்தையும் மாற்ற முயற்சிப்பது கேவலமான செயல். வெறும் வார்த்தையில்
இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை என்று சொல்வது
எவ்வளவு அசிங்கமானது தெரியுமா தமிழை சிறந்த மொழி என்று சொல்கிறீர் , ஆனால் ஆட்சி மொழியில் தமிழ் இல்லை ....தமிழ் நாடு தமிழில் இல்லை .... இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் ....விவசாயி தமிழன் என்பதால் நடு வீதியில் ..... இந்தியாவின் தூண்கள் இளைஞர்கள் ....ஆனால் தமிழ் குடி என்பதால் (தென் இந்தியாவில் ) ....? தென் இந்தியர்கள் திராவிடர்கள் அல்ல .... தமிழ் தோன்றல்கள் ...திராவிடர் என்பது தெலுங்கர்களை மட்டுமே குறிக்கும் . இந்தியாவை இழிவாக சொல்கிறேன் தேச துரோகி என்று என்ன வேண்டாம் , நான் இந்தியாவை தவறாக சொல்லவில்லை ஹிந்தியாவை தான் தவறாக சொல்கிறேன் அரசியல்வாதிகளாக யோசிக்காதீர்கள் மனிதனாக சிந்தியுங்கள் . இந்தியா என்ற நாடு ஒரு மொழி மட்டும் , ஓர் இனம் மட்டும் வாழும் நாடு அல்ல , இந்திய இறையாண்மையை கடைபிடியுங்கள் . இந்தியா என்பதெல்லாம் இப்பொழுது தோன்றியது , அதனால் அந்த அந்த வட்டார மொழிகள் அந்தந்த இடங்களுக்கு முக்கியமானது .எதையும் திணிக்காதீர் . நல்ல மனிதர்களான காமராசரே ,பாரதியாரே , மனோன்மணியம் சுந்தரம் பிழை செய்திருக்கிறார்கள் ....ஆனால் நீங்களோ தெரிந்தே குற்றம் செய்தீர்கள் ....செய்கிறீர்கள் .... தமிழில் பேசுங்கள் ....
திரு போதும்.ஜி வேண்டாம் .... பெயர் போதும் சாதி வேண்டாம் நம் ஐயனாரப்பன் கருப்பன் முனியன் வீரப்பன் இவர்களை தமிழில் தானே வணங்குகிறோம் , உயர்வான மொழி என்று வட மொழியை சொல்வது சுத்தக் கட்டுக் கதை ... தான் வாழ வேண்டும் என்று சுத்தி விட்ட பொய். கடவுளையும் மதத்தையும் சாதியையும் மொழியையும் வைத்து வியாபாரம் செய்கிறார்கள் , இயற்கை தானே கடவுள் அந்த கடவுளை வெட்டி கோவில் கட்டுவது தவறில்லையா தமிழனுக்கென்று பெரிய வரலாறு இருந்தாலும் அதை படிக்காமல் நாங்கள் உங்கள் வரலாறை படிக்க வேண்டும் இந்தியாவின் சுதந்திரத்திற்கு வித்திட்டவர் தமிழன் ..... தமிழ்நாடு என்ற ஒரு நாடு மனித நேயத்திற்கு உதாரணமான நாடு பாக்கிஸ்தான் எங்களுக்கு எதிரி நாடு இல்லை ,பாக்கிஸ்தான் மக்கள் என் சகோதர சகோதரிகள் .....நாங்கள் மனிதர்கள் மதம் எங்களுக்கு பெரிதல்ல ...எல்லைக்கோடு தான் வேறே தவிர எல்லோரும் மனிதர்கள் இந்து நாடாய் மாற்ற நினைக்கும் வெறியர்களே இந்தியாவின் அடையாளம் உலக அதிசயம் தாஜ் மஹால் .... பணம் வேண்டும் கடன் வேண்டாம்
வரி வேண்டும் வசதி செய்யமாட்டீர் கீழடி காப்போம் .....
வரலாறை அழிக்காதீர் உலக அதிசயம் தஞ்சை பெரிய கோவில் மறுக்கப்பட காரணம் தமிழ் வரலாறை மறைப்பதற்காக வாழ்க தமிழ்

நாள் : 11-May-17, 9:20 pm

மேலே