தேவைக்கு அதிகமாக எதையும் கற்றுகொள்ளாதே.. சஞ்சலமான மனநிலை உன்னை...
தேவைக்கு அதிகமாக
எதையும் கற்றுகொள்ளாதே..
சஞ்சலமான மனநிலை
உன்னை வாழவிடாது...
அதிகம் காற்று தான்
நீ வாழ்வாய் என்றால்..
பிறரில் நீ தனித்து
தெரிவாய்..
அதுவே உன்னை
தனிமைபடுத்தும்..!!