innum sila nimidankalil

kanaamal pona ondru
yarum kanaamal
kidakkirathu
அடித்து, THOOKI veesi
நான்குமுறை நான்குசக்கரங்கள்
ஏறிச்சென்றபின்னும்
எதிர்பார்ப்புகளுடன்
MARUPADIYUM thudikirathu ithayam..

oru நண்பகலில்
irtham சிந்தி,
காய்ந்து, வறண்டு,
தாரோடு தாராய் ppoi
thoosi கிளம்பியும்
innum துடிக்கவில்லை
silarathu ithayam..

மாடுகளின் சாணத்தை
sila்லுகள் vaari அள்ளிச்
செல்வதுபோல்
sithariya மிச்சத் சதைகளை
mithithu செல்லுகின்றன
vandikal..

தெருநாய்களும்
கூடிவிட்டன
innum sila nimidankalil
manitham செத்துவிடும்..
THOOKI கரையிலாவது
pottuvitu போங்கள்..
kaakangal
kaaval இருக்கின்றன..

தமிழ்நிலா
Written : -தமிழ்நிலா- (24-Apr-13, 7:28 am)
Added : thamilnila


புதிதாக இணைந்தவர்

மேலே