kadavul paathi manithan meethi

kadavul paathi manithan meethi

kadavul: "kazhuthaiயைப்
padaiththu அதனிடம் சொன்னார். nee
kazhuthaiயாகப் piranthu, naal muluvathum
பொதி சுமப்பாய். unaku சிந்திக்கும் திறனே kidayaathu. புல்லைத்
thinru 50 aandukal vaazvaay.

kazhuthai: kazhuthaiயாகப் piranthu 50 aandukal vaazha viruppamillai. 20 ஆண்டுகளே போதும்.

kadavul: appadiye agattum
kadavul: நாயைப் padaiththu அதனிடம்
சொன்னார். nee MANITHANIN
VEETAI paathukathu avanukku nalla
nanbanaai irupaai. manithan tharum
மிச்ச meethiகளை undu 30 aandukal vaazvaay.

நாய்: 30 aandukal enakku atigam. 15 ஆண்டுகளே போதும்.

kadavul: appadiye agattum.

kadavul: குரங்கைப் padaiththu அதனிடம்
சொன்னார். nee மரங்களில்
kilaiக்கு kilai thaavi kuzhanthaikalai மகிழ்விப்பாய். 20 aandukal uyir vaazvaay.

குரங்கு: enakku 10
வருடங்களே போதும் saami.

kadavul: appadiye agattum.

kadavul: மனிதனைப் படைத்தார். nee
சிந்திக்கும் ஆற்றலுடன் பிறப்பாய். un
அறிவைப் payanpadutthi ellaa uyirகளையும் un கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவருவாய். 20 aandukal uyir vaazvaay.

manithan: saami. 20 varudam enakku ரொம்ப குறைவு. kazhuthai vendamendru சொன்ன 30
வருடங்களையும், நாயின் 15
வருடங்களையும், குரங்கின் 10
வருடங்களையும் enakkuத் thaarungal.

kadavul: appadiye agattum.

andrilirunthu manithan 20 varudankal மனிதனாகவும், pin thirumanam seithu 30 aandukal kazhuthaiயைப்
போல kudumbap paaram சுமந்தும், kuzhanthaigal valarnth pin 15 aandukal நாயைப் போல VEETAIப் paathukathuம், கடைசிப் paththu varudankal குரங்கைப் போல dhan ஒவ்வொரு magan allathu magal veedu sentru பேரக் kuzhanthaikalai மகிழ்விக்கிறான் .unmaitthaney ??/
Written : ஜில்லுனு ஒரு ஷாகுல் (5-Nov-13, 8:42 pm)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே