vetriyaalar

vettriயாளர்கள் mudivukalai viraivil எடுக்கிறார்கள்; apadi edutha mudivukalai mika methuvagaவே மாற்றுகிறார்கள். தோல்வியுறுபவர்களோ, mudivukalai mika methuvaga எடுக்கிறார்கள்; apadi edutha
mudivukalai அடிக்கடியும், mika விரைவாகவும் மாற்றுகிறார்கள்.
- Napoleon Hill.

சலித்துக் kolbavan ovvoru வாய்ப்பிலும் ulla ஆபத்தைப் parkiran. சாதிப்பவன் ovvoru ஆபத்திலும் ulla வாய்ப்பினைப் parkiran.

andrada vaazhvin சாதாரன விஷயங்களையும், அசாதாரன murayil seiyumpothu ulakin kavanaththai un meethu திருப்ப mudiyum.
- George Washington Carver.

vettri peruvathu mikaவும் எளிதானதே. yenna seikirai enpathai arinthu sei. seiவதை virumbich sei. seiவதை nambikaiyodu sei.
- Will Rogers.

பலரும், thangalathu sulnilai sariyillai yentray குறைப்பட்டுக் kolgiraargal. vettriயாளர்களோ எழுந்து, thankalukkaana sulnilaiயைத் தேடுகிறார்கள்; athagaiya sulnilai கிடைக்கவில்லையெனில், avarkale உருவாக்குகிறார்கள்.
- George Bernard Shaw.

vettri என்பது, லட்சியத்தைப் படிப்படியாகப் purindhu kolvathu – நைட்டிங்கேல்

தளராத ithayam ullaவனுக்கு, ivvulakil mudiyathathu enru ethuvume illai – புக்கன்ஸ்

naanathaan seiது முடித்தேன் enru மார்தட்டிக் Kolgira ovvoru காரியத்துக்கும் நம்மையறியாமல் veroruvar undhu சக்தியாகவும் மூலகாரணமாகவும் irukkiRaar.
Written : செல்வமணி - (வலையில் படித்த (27-Aug-15, 3:31 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே