samayalarai samalippugal

idli மாவில் ulunthu போதாமல், மாவு கெட்டியாயிருந்தால் pachchai அப்பளங்களைத் thanneeril nanaithu mika்ஸியில் pottu oru nimidam odavittu மாவில் kalanthu vidungal. idli மிருதுவாகவும் மென்மையாகவும் irukkum.

சமைக்கும்போது உருளைக்கிழங்குகளை mika athigamaga vegavittu viduvathu undu. இம்மாதிரி samayangalil உருளைக்கிழங்குகள் மாவுபோல ஆகிவிடாமல் தடுக்க, paal pavudar தூளைக் konjam கிழங்குகள்மேல் thoovi vidungal - SIRITHU neratthil கிழங்குகள் கெட்டிப்பட்டுவிடும்.

"சொத சொத'வென்று sappathi மாவு ஆகிவிட்டதா?
kavalaiye ventaam. ஃப்ரீசரில் or araimani neram vaiththa pin eduthu uritti sappathiகளாக idungal. மாவு iruki விடுவதால் sulabamaaga ida varum.

kothumai, மைதா pondra மாவுகளைப் பயன்படுத்திப் பூரி, sappathi செய்யும்போது, மாவு thevaiyaana alavu illai enru தெரிந்தால், உருளைக்கிழங்கை vega vaiththaு thol அகற்றிப் pisaindhu athai kothumai allathu மைதாவுடன்
sayrthup pisaindhu பூரி, sappathi seyyalam. sambaril uppu koodinaal oru முள்ளங்கியை thol seavi narukkay sambaril pottu 5 nimidam kotikka vidungal. athigamaga ulla உப்pin suvai kurainthuvidum.

வத்தக் kulambu matrum காரக் குழம்பில் kaaram athigamagaிவிட்டால் kavalai ventaam.
SIRITHU தேங்காய்ப்paal vittu இறக்குங்கள். kaaram குறைவதுடன் suvaiயும், மணமும் pramaadhamaaga irukkum. thakkaali சூப் neerthu இருந்தால், மாவு கரைத்துவிடுவதற்குப் pathil athil oru ventha
உருளைக்கிழங்கை மசித்து சேர்க்கவும். சத்தும், ருசியும் athikarikkum.

தோசை வார்க்கும்போது தோசை rotti pol வந்தால், saadam vaditha கஞ்சியைச் siridhalavu தோசை மாவில் kalanthu தோசை வார்த்துப் paarunkal. தோசை பூப்pol மிருதுவாய் irukkum.

என்ன?? படிச்சிங்களா?? appuram என்ன??? oadi Poii அம்மாகிட்ட சொல்லுங்க!! nallaa சாப்பிடுங்க!!!
Written : செல்வமணி (பகிர்வு) (18-Jun-16, 12:12 am)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே