எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மக்கள் வெற்றி, பெண், ரண்டு பேரும் இங்க வாங்க.

😊😊😊😊😊😊😊
உரிமைக்குப் போராடும் மக்கள் வெற்றி பெறலாம். நீயும்    ஒரு   பெண்தான் நானும்   ஒரு  பெண்.
இப்ப எதுக்கு மக்கள் வெற்றி, பெண் ரண்டு பேரும் இங்க வாங்கன்னு கூப்பிட்ட?
😊😊😊😊
உங்க பேத்திங்க பேருங்களத்தான் தமிழ்ல கூப்பிட்டேன்   பாட்டிம்மா. 
😊😊😊😊😊😊
மூத்தவ பேரு நிக்கி. எளையவ பேரு லிக்கி. நீயேன் மக்கள் வெற்றி, பெண்-ன்னு கூப்பிட்ட?
😊😊😊😊😊
பாட்டிம்மா தமிழர்களில பெரும்பாலோர் பிறமொழிப் பேருங்களத்தான்  அவுங்க பிள்ளைங்களுக்கு வைக்கறாங்க. வர்ஷா -ன்னு சில பிள்ளைங்களுக்குப் பேரு வைக்கறாங்க. 'வர்ஷா'-ன்னா 'மழை'-ன்னு அர்த்தம். அந்த அர்த்தம் தெரிஞ்சாகூட    வர்ஷா-ங்கற  பொண்ணுங்களப்    பெத்த   பெற்றோர்களே அவுங்க பொண்ணுங்கள 'மழை' -ன்னு    யாராவது கூப்பிட்டா மழைன்னா கூப்பிட்டவங்ககிட்ட சண்டைக்குப் போயிடுவாங்க. அது கைகலப்பாக்கூட மாறிடும்.  இத என்னன்னு சொல்லறதுங்க பாட்டிம்மா?  அதச் சுட்டிக்காட்டத்தான் என்னோட பொண்ணுங்கள 'வெற்றி மகள்', 'பெண்' -ன்னா கூப்பிட்டேன். 
😊😊😊😊😊
ஆமாண்டி நம்ம தமிழ் மக்கள்ல முக்காவாசிப் பேரு திரைப்பட ரசிகர்ளா இருக்கறாங்க. என்ன செஞ்சு தொலைக்கிறது நாமும் பத்தோடு பதிணொண்ணா வாழவேண்டி இருக்குது. கெட்ட காலம்டி
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
(Nikki=Victory of the people)
(Likki=woman) (Finnish origin)

மேலும்

மிக்க நன்றி அய்யா. 27-Oct-2017 6:55 pm
பன் மொழிப் புலவர் பார்வையில் பாட்டி --பேத்திகள் புதுமைப் பெயர் சூட்டும் வைபவம் சிந்திக்க வைக்கின்றதே ! போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் எழுத்து இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 24-Oct-2017 4:56 pm
மேலே