எண்ணம்
(Eluthu Ennam)
புது வருட வருகைக்குக் காத்திருக்கும் என் எழுத்து நண்பர்கள்... (முஹம்மது பர்ஸான்)
13-Apr-2016 10:42 pm
புது வருட வருகைக்குக் காத்திருக்கும் என் எழுத்து நண்பர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
பிறக்கும் இனிய தமிழ் புத்தாண்டு
நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும்
நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும்
கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள் !உலகின் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தமிழ் புத்தாண்டு நாம் கொண்டாடும் நம் தமிழர்களின் பண்டிகை, நாளும் நட்சத்திரமும் தாண்டி நாம் அனைவரும் தமிழர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம் !இந்த ஆண்டு நம் வாழ்வில் எல்லாவிதமான வெற்றியையும்
அன்பையும் சகோதரத்துவத்தையும் அள்ளி கொடுத்து.தமிழர் நாம் ஒன்றாகி வென்றாக வேண்டுமென்று இந்நாளில் இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம் .. 14-Apr-2016 7:50 am