எண்ணம்
(Eluthu Ennam)
காதலித்து கரம் விட்டு சென்றவளே..
கால் தவறி கூட என் கல்லறை முன் வந்து விடாதே..
நான் இறந்ததை கூட மறந்து.. உன் கண்ணீரை துடைக்க எழுந்து விடுவேனோ என்ற பயம் எனக்கு....
இப்படிக்கு
விஜய் வி...