எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதலித்து கரம் விட்டு சென்றவளே.. கால் தவறி கூட...

காதலித்து கரம் விட்டு சென்றவளே.. 
கால் தவறி கூட என் கல்லறை முன் வந்து விடாதே.. 
நான் இறந்ததை கூட மறந்து.. உன் கண்ணீரை துடைக்க எழுந்து விடுவேனோ என்ற பயம் எனக்கு.... 

                    இப்படிக்கு 
                    ‎                  விஜய் வி... 
      

பதிவு : விஜய் வி
நாள் : 4-Mar-18, 4:08 pm

மேலே